Loading . . .




தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு இஆ.ப. அவர்கள் கலந்துகொண்டார்

The Forecast 3 years ago வெ. இறையன்பு இ.ஆ.ப.

இன்று (01.05.2022) காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சோமங்கலம் ஊராட்சியில் மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு இஆ.ப. அவர்கள் கலந்துகொண்டார்கள். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் .சிவ ருத்ரய்யா, ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்  .பி.ஸ்ரீதேவி, ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.


0 Comments

Post your comment here

வெ. இறையன்பு இ.ஆ.ப. Relateted News