Loading . . .




பெரிய நூலகங்களை திறக்க முடியாதவர்கள் சிறிய படிப்பகங்களையாவது தொடங்க வேண்டும் : தமிழக மு.க. முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

Janani G 2 weeks ago தமிழ்நாடு

மாநிலத்தில் ஒவ்வொரு கிராமங்களிலும் பெரிய நூலகங்களை திறக்க முடியாதவர்கள் சிறிய படிப்பகங்களையாவது தொடங்க வேண்டும் என்று தமிழக மு.க. முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில், தனக்கு பரிசாக வந்த 2 லட்சம் புத்தகங்களை பல்வேறு நூலகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளேன் எனவும் தெரிவித்தார். மேலும் தனிப்பட்ட முறையில் முதற்கட்டமாக 1000 நூல்களை அழகப்பா பல்கலைக் கழகத்தில் 'வளர் தமிழ்' நூலகத்திற்கு கொடுத்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.


0 Comments

Post your comment here

தமிழ்நாடு Relateted News