
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு ₹528.80 கோடி நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது.
மேலும், அதிகபட்சமாக சிக்கிமிற்கு ₹1,708 கோடி, திரிபுரா ₹1,338 கோடி, பீகார் ₹1,570 கோடி, மகாராஷ்டிரா ₹1,392 கோடி, உத்தரப் பிரதேசம் ₹1,174 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இந்தியாவின் மிகச்சிறிய மாநிலமான சிக்கிமுக்கு, தமிழகத்தை விட மூன்று மடங்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 Comments