சென்னை, வேளச்சேரி, அரசு மேல்நிலைப்பள்ளியில் "தேசிய குடற்புழு நீக்க நாள்" அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது
The Forecast 1 month ago தமிழ்நாடு
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நேற்று சென்னை, வேளச்சேரி, அரசு மேல்நிலைப்பள்ளியில் "தேசிய குடற்புழு நீக்க நாள்" நடைபெற்றது.
இந்நிகழ்வில் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.ப்ரியா, வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் அசன் மெளலானா, துணை மேயர் மகேஷ்குமார், பெருநகர சென்னை மாநகராட்சி கூடுதல் ஆணையர் பானுசந்திரரெட்டி, இ.ஆ.ப., தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் மரு.அருண்தம்புராஜ், இ.ஆ.ப., தெற்கு வட்டார துணை ஆணையர் அமித், இ.ஆ.ப., பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் மரு.செல்வவிநாயகம், மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் மரு.சங்குமணி, பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலக்குழுத் தலைவர் துரைராஜ், நிலைக்குழுத் தலைவர் (பொது சுகாதாரம்) மரு.சாந்தகுமாரி, இணை இயக்குநர் மரு.நிர்மல்சன், நகர நல அலுவலர் மரு.ஜெகதீசன், மாமன்ற உறுப்பினர்கள் பாஸ்கர், ஆனந்தம், பள்ளி தலைமையாசிரியர் கலாதேவி மற்றும் உயரலுவலர்கள் உடனிருந்தனர்.
0 Comments