Loading . . .




தமிழகம் முழுவதும் 7,783 அங்கன்வாடி பணியிடங்கள் உள்ளது, தமிழக அரசு அறிவிப்பு

Janani G 1 year ago வேலையும் - வாய்ப்பும்

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 7,783 அங்கன்வாடி பணியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மேலும், இதன் மூலம் 3,886 அங்கன்வாடி பணியாளர்கள், 305 குறு அங்கன்வாடி பணியாளர்கள், 3,592 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்நிலையில், அங்கன்வாடி பணியாளர் பணிக்கு +2, உதவியாளர் பணிக்கு 10ம் வகுப்பும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 25-35க்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments

Post your comment here

வேலையும் - வாய்ப்பும் Relateted News