கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி பதவியேற்ற நிலையில், அவரது அமைச்சரவையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 2 பெண்களுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒருவர் கமல் கேரா, மற்றொருவர் அனிதா ஆனந்த்.
டெல்லியை சேர்ந்த கமல் கேரா, நர்ஸ் என்பதால் கார்னி அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். தமிழக வம்சாவளியை சேர்ந்த 58 வயதான அனிதா ஆனந்த் அறிவியல் மற்றும் தொழில்துறை அமைச்சராகியுள்ளார்.
0 Comments