இலங்கை சென்றுள்ள பிரதமர் மோடிக்கு இலங்கையின் மிக உயரிய ‘இலங்கை மித்ர விபூஷண்' விருதை அதிபர் அனுர குமார திசாநாயக்க வழங்கி கவுரவித்தார்
The Forecast 1 year ago உலக செய்திகள்
இலங்கை சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் மிக உயரிய ‘இலங்கை மித்ர விபூஷண்' விருதை அதிபர் அனுர குமார திசாநாயக்க வழங்கி கவுரவித்தார்.
மீனவர் பிரச்சினையை மனிதாபிமான முறையில் அணுக வேண்டும் என இரு தலைவர்கள் இடையிலான பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
0 Comments