Loading . . .




பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் முதுநிலை கணினி பயிற்றுனர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்

The Forecast 3 years ago பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை

இன்று (7.5.2022) சென்னை தலைமைச் செயலகத்தில்,  பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர். ஆர்.எஸ். ராஜ கண்ணப்பன் அவர்கள் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்ட 9 முதுநிலை கணினி பயிற்றுனர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். உடன் பிற்படுத்தப்பட்டோர் நலம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசு முதன்மைச் செயலாளர்.ஆ.கார்த்திக்,இ.ஆ.ப., மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நலம் ஆணையர் முனைவர் ம.மதிவாணன்,இ.ஆ.ப., உள்ளனர்.


0 Comments

Post your comment here

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை Relateted News