எல்காட் நிறுவனத்தின் சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் நிரந்தர ஆதார் சேவை மையங்களை டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்
The Forecast 7 months ago தகவல் தொழில் நுட்பத்துறை
தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் நேற்று, எல்காட் நிறுவனத்தின் சார்பில் தமிழ் நாட்டின் பல்வேறு இடங்களில் 50 புதிய நிரந்தர ஆதார் சேவை மையங்களையும், 79 பள்ளி முகாம்களையும் காணொலிக்காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
0 Comments