Loading . . .




தெற்கு ஆசியா பயணங்கள் மற்றும் சுற்றுலா கண்காட்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர் மரு மா. மதிவேந்தன் அவர்கள் உரையாற்றினார்.

The Forecast 3 years ago சுற்றுலாத்துறை

புதுடெல்லி, கிரேட்டர் நொய்டாவில்,  ஒன்றிய சுற்றுலாத் துறை இணை அமைச்சர் ஸ்ரீபாத் பெஸ்ஸோ நாயக் அவர்கள் தலைமையில்

தொடங்கிய தெற்கு ஆசியா பயணங்கள் மற்றும் சுற்றுலா கண்காட்சியில்  சுற்றுலாத்துறை அமைச்சர் மரு மா. மதிவேந்தன் அவர்கள் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில்

ஒன்றிய சுற்றுலாத் துறை கூடுதல் இயக்குநர் ஜெனரல் திருமதி ரூபிந்தர் ப்ரார், சவுதி கற்றுலா ஆணைய ஆசிய, பசிபிக் தலைமை விற்பனை அதிகாரி திரு.அல்ஹசன் அலி அவ்தபாக்,

இந்திய டுர் ஆபரேட்டர்கள் சங்கம் (IATO) தலைவர் திரு.ராஜீவ் மெஹ்ரா, இந்திய பயண முகவர்கள் சங்கம் (TAAI) தலைவர் திருமதி ஜோதி மயல், சுற்றுலா, பண்பாடு மற்றும்

சமய அமநிலையத்துறை அரசு முதன்மைச் செயலர் டாக்டர் பி சந்திரமோகள், இ. ஆ. ப., சுற்றுலாத் துறை இயக்குநர் திரு சந்தீப் நந்தூரி, இ. ஆ. ப., ஆகியோர் கலந்து கொண்டனர்.


0 Comments

Post your comment here

சுற்றுலாத்துறை Relateted News