Loading . . .




சென்னை அசோக் நகர், 18வது அவென்யூவில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., ஆய்வு

The Forecast 3 years ago வெ. இறையன்பு இ.ஆ.ப.

பெருநகர சென்னை மாநகராட்சி, கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-135க்குட்பட்ட அசோக் நகர்,

18வது அவென்யூவில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., அவர்கள் இன்று (29.05.2022)பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது அரசு முதன்மைச் செயலாளர்/ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., அவர்கள், மத்திய வட்டார துணை ஆணையாளர் எஸ். ஷேக் அப்துல் ரஹ்மான், இ.ஆ.ப., அவர்கள், தலைமைப் பொறியாளர் .எஸ்.ராஜேந்திரன்உட்பட பலர் கலந்து கொண்டனர்


0 Comments

Post your comment here

வெ. இறையன்பு இ.ஆ.ப. Relateted News