சென்னை திட்டப்பணிகள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்த மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் தலைமையில் (02.062022) தொற்றுநோய் மருத்துவமனை கூட்டரங்கில் நடைபெற்றது.
The Forecast 4 years ago சென்னை
பெருநகர சென்னை மாநகராட்சி, தண்டையார்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும்திட்டப்பணிகள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்த மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் மேயர்
திருமதி ஆர்.பிரியா அவர்கள் தலைமையில் (02.062022) தொற்றுநோய் மருத்துவமனை கூட்டரங்கில் நடைபெற்றது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.மு.மகேஷ் குமார் அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள்
திரு.ஆர்.டி.சேகர் அவர்கள், திரு. எபினேசர்.ஜே.ஜே. அவர்கள், திரு.ஐட்ரீம் இரா. மூர்த்தி அவர்கள், அரசு முதன்மைச்
செயலாளர்/ஆணையாளர் திரு.ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., அவர்கள், வரி விதிப்பு மற்றும் நிதிக்குழுத் தலைவர்
திருமதி சர்பஜெயாதாஸ் நரேந்திரன் அவர்கள், மண்டலக்குழுத் தலைவர் திரு.நேதாஜி யு.கணேசன் அவர்கள், வடக்கு
வட்டார துணை ஆணையாளர் திரு.எம்.சிவகுரு பிரபாகரன், இ.ஆ.ப., அவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சிஅலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 Comments