Loading . . .




அமைச்சர் முனைவர் க.பொன்முடி தலைமையில் 2022-23 ஆம் ஆண்டிற்கான பொறியியல் மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கால அட்டவணை குறித்து ஆலோசனைக் கூட்டம்

The Forecast 4 years ago உயர் கல்வித்துறை

08.06.2022 தலைமைச் செயலகத்தில்,  உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி அவர்கள் தலைமையில்

2022-23 ஆம் ஆண்டிற்கான பொறியியல் மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கால அட்டவணை குறித்து

ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், உயர்கல்வித் துறை அரசு முதன்மைச் செயலாளர் முனைவர் தா.கார்த்திகேயன், இ.ஆ.ப.,

தொழில்நுட்பக் கல்வி ஆணையர் திருமதி லட்சுமிபிரியா, இ.ஆ.ப., அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர்.சு.வேல்ராஜ்,

தனியார் கல்லூரி நிர்வாக உறுப்பினர்கள், துறை அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

0 Comments

Post your comment here

உயர் கல்வித்துறை Relateted News