Loading . . .

MLA S.தங்கப்பாண்டியன் தலைமையில் ஆதார் அட்டையில் பெயர் திருத்தம் முகவரி மாற்றம் மற்றும் புதியதாக குடும்ப அட்டை & புதியதாக முதலமைச்சர் விரிவான காப்பீட்டு திட்டத்தின் அட்டை பதியப்பட்டது

Arut Selvan 4 years ago விருதுநகர்

MLA S.தங்கப்பாண்டியன் தலைமையில் ஆதார் அட்டையில் பெயர் திருத்தம் முகவரி மாற்றம் மற்றும் புதியதாக குடும்ப அட்டை & புதியதாக முதலமைச்சர் விரிவான காப்பீட்டு திட்டத்தின் அட்டை பதியப்பட்டது

இராஜபாளையம் தொகுதி* செட்டியார்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில்  (15.06.2022),  *மக்கள் பிரதிநிதிகளின் மக்கள் சந்திப்பு இயக்கம்* என்ற தலைப்பில் பேரூராட்சி பகுதிகள் மற்றும் புத்தூர்  உள்ளிட்ட பல்வேறு கிராமப்பகுதிகளில் முகாம் ஏற்படுத்தி *இராஜபாளையம் தொகுதி* செட்டியார்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் இன்று (15.06.2022),  *மக்கள் பிரதிநிதிகளின் மக்கள் சந்திப்பு இயக்கம்* என்ற தலைப்பில் பேரூராட்சி பகுதிகள் மற்றும் புத்தூர்  உள்ளிட்ட பல்வேறு கிராமப்பகுதிகளில் முகாம் ஏற்படுத்தி பொதுமக்களுக்கு இலவசமாக ஆதார் அட்டையில் பெயர் திருத்தம் முகவரி மாற்றம் மற்றும் புதியதாக குடும்ப அட்டை & புதியதாக முதலமைச்சர் விரிவான காப்பீட்டு திட்டத்தின் அட்டை பதியப்பட்டது, அதில் இரண்டாம்கட்டமாக 110 பயனாளிகளுக்கு புதியதாக முதலமைச்சர் விரிவான காப்பீட்டு திட்டத்தின் அட்டையை  *MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள்* வழங்கினார்.

 இந்நிகழ்வில் பேசிய MLA அவர்கள், 2009 ம் முதன்முதலில் *கலைஞர் அவர்களால்  காப்பீட்டுத்திட்டம் தொடங்கப்பட்டது* தற்போது 2021 ம் ஆண்டு நமது கழக ஆட்சி அமைந்தவுடன் * தமிழக முதல்வர் அவர்கள்*  ஏழை எளிய பொதுமக்கள் நலன்காக்க முதலமைச்சர் விரிவான காப்பீட்டுத்திட்டதை மீண்டும் தொடர்ந்து செயல்படுத்திவருகிறார் வருகிறார் இதில் 5 லட்சம் வரை இவ்வட்டையை பயன்படுத்தி மருத்துவசிகிச்சை பெற்று ஏழை எளிய பொதுமக்கள் பயன்பெறலாம் என கூறினார் 

மேலும்  தற்போது  காப்பீட்டுத்திட்டத்தின் அட்டை பெறுவதற்கு விருதுநகர் செல்ல வேண்டியசூழ்நிலை உள்ளதால் இதனை இராஜபாளையம் தொகுதியில் காப்பீட்டுத்திட்டத்தை பதிவுசெய்ய தனியாக கிட் வழங்க வேண்டுமென சென்னையில் உள்ள உமாமகேஷ்வரி.,IAS அவர்களிடம் கடந்த மார்ச் மாதம் மனு அளித்து வலியுறுத்தியதின் பலனாக  இராஜபாளையம் தொகுதியிலேயே காப்பீட்டுத்திட்டதை பதிய தனியாக கிட் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது விரைவில் இராஜபாளையம் தொகுதியில் முதலமைச்சர் விரிவான காப்பீட்டுத்திட்டத்தின் அட்டை பதியப்படும் எனக் கூறினார்.

 இந்நிகழ்வில் காப்பீட்டுத்திட்டத்தின் மாவட்ட திட்ட அலுவலர் அருண் ஒருங்கிணைப்பாளர் வரதராஜன்  பேரூராட்சி சேர்மன் ஜெயமுருகன், பேரூர் தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் சாமுவேல் சகாயம் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள்    மற்றும் பயனாளிகள் கிளை கழக செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்., அதில் இரண்டாம்கட்டமாக 110 பயனாளிகளுக்கு புதியதாக முதலமைச்சர் விரிவான காப்பீட்டு திட்டத்தின் அட்டையை  *MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள்* வழங்கினார்.

 இந்நிகழ்வில் பேசிய MLA அவர்கள், 2009 ம் முதன்முதலில் *கலைஞர் அவர்களால்  காப்பீட்டுத்திட்டம் தொடங்கப்பட்டது* தற்போது 2021 ம் ஆண்டு நமது கழக ஆட்சி அமைந்தவுடன் *மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்*  ஏழை எளிய பொதுமக்கள் நலன்காக்க முதலமைச்சர் விரிவான காப்பீட்டுத்திட்டதை மீண்டும் தொடர்ந்து செயல்படுத்திவருகிறார் வருகிறார் இதில் 5 லட்சம் வரை இவ்வட்டையை பயன்படுத்தி மருத்துவசிகிச்சை பெற்று ஏழை எளிய பொதுமக்கள் பயன்பெறலாம் என கூறினார் 

மேலும்  தற்போது  காப்பீட்டுத்திட்டத்தின் அட்டை பெறுவதற்கு விருதுநகர் செல்ல வேண்டியசூழ்நிலை உள்ளதால் இதனை இராஜபாளையம் தொகுதியில் காப்பீட்டுத்திட்டத்தை பதிவுசெய்ய தனியாக கிட் வழங்க வேண்டுமென சென்னையில் உள்ள உமாமகேஷ்வரி.,IAS அவர்களிடம் கடந்த மார்ச் மாதம் மனு அளித்து வலியுறுத்தியதின் பலனாக  இராஜபாளையம் தொகுதியிலேயே காப்பீட்டுத்திட்டதை பதிய தனியாக கிட் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது விரைவில் இராஜபாளையம் தொகுதியில் முதலமைச்சர் விரிவான காப்பீட்டுத்திட்டத்தின் அட்டை பதியப்படும் எனக் கூறினார்.

 இந்நிகழ்வில் காப்பீட்டுத்திட்டத்தின் மாவட்ட திட்ட அலுவலர் அருண் ஒருங்கிணைப்பாளர் வரதராஜன்  பேரூராட்சி சேர்மன் ஜெயமுருகன், பேரூர் தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் சாமுவேல் சகாயம் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள்    மற்றும் பயனாளிகள் கிளை கழக செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

0 Comments

Post your comment here

விருதுநகர் Relateted News