Loading . . .




S.தங்கப்பாண்டியன் அவர்களின் ஏற்பாட்டில் திராவிட அரசியல் என்பது சமூகநீதி காக்கவா? இன மானம் காக்கவா பட்டிமன்றம்

The Forecast 4 years ago விருதுநகர்


*இராஜபாளையம் தொகுதியில்* இன்று (19.06.2022) மாலை 6 மணியளவில்   *செம்மொழி நாயகர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின்* 99 வது பிறந்த நாளை முன்னிட்டு *இராஜபாளையம் தொகுதி திமுக* சார்பில் இராஜபாளையம் P.S.குமாரசாமிராஜா திருமண மண்டபத்தில் *MLA S.தங்கப்பாண்டியன் அவர்களின்* ஏற்பாட்டில்    *திராவிட அரசியல் என்பது  சமூகநீதி காக்கவா? இன மானம் காக்கவா?* என்ற தலைப்பில் *மொழியரசி முனைவர் பர்வீன் சுல்தானா அவர்களின்* மாபெரும் சிறப்பு *பட்டிமன்றம்*   நடைபெற்றது. இச்சிறப்பு வாய்ந்த பட்டிமன்றத்தை கவிதா ஜவகர் அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்.



இப்பட்டிமன்றத்தில்   நகராட்சி சேர்மன் A.A.S.பவித்ரா ஷியாம் அவர்கள், நகர செயலாளர்கள் ராமமூர்த்தி மணிகண்டராஜா அவர்கள்  பொதுக்குழு உறுப்பினர்கள் கனகராஜ்  ஷியாம்ராஜா அவர்கள்  பேரூர் சேர்மன்கள் ஜெயமுருகன் பாலசுப்ரமணியன் பேரூர் கழக செயலாளர்கள் இளங்கோவன் சிங்கப்புலி அண்ணாவி  ஒன்றிய,நகர, பேரூர் கழக நிர்வாகிகள், மாவட்ட, நகர,ஒன்றிய பேரூர் அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள், கிளை செயலாளர்கள் வார்டு செயலாளர்கள் நகர,ஒன்றிய,பேரூர் கவுன்சிலர்கள் கழக நிர்வாகிகள் சமூக ஆர்வலர்கள் ஆசிரியப்பெருமக்கள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரக்கனக்கானோர்  கலந்து கொண்டனர்.

0 Comments

Post your comment here

விருதுநகர் Relateted News