தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., அவர்கள் சிறப்பு முயற்சிகளுக்கான நல் ஆளுமை பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்
The Forecast 3 years ago வெ. இறையன்பு இ.ஆ.ப.
(23.6.2022) தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., அவர்கள் சிறப்பு முயற்சிகளுக்கான நல் ஆளுமை பாராட்டு சான்றிதழ்களை,
கூடுதல் தலைமைச் செயலாளர் நிதித்துறை நா.முருகானந்தம், இஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் திரு.ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., வேளாண் உற்பத்தி ஆணையர்
மற்றும் அரசுச் செயலாளர் திரு.சி. சமயமூர்த்தி, இ.ஆ.ப., வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திருமதி பூஜா குல்கர்னி.இ.ஆ.ப., சமக்ரா சிக்ஷா சர்வ சிக்ஷா அபியான் மாநில
திட்ட அலுவலர் திரு.இரா.சுதன், இ.ஆ.படி, பள்ளிக் கல்வித் துறை ஆணையர் திரு.க.நந்தகுமார், இ.ஆ.ப., தமிழ்நாடு சுகாதார அமைப்புகள் திட்ட இயக்குநர் டாக்டர் எஸ். உமா, இ.ஆ.பபு,
தேசிய சுகாதார பணி, மாநில நகர்ப்புற சுகாதார மேலாளர்திருமதி அழகுமீனா, மாநில திட்டக் குழு மாவட்ட திட்டமிடல் மற்றும் ஊரக வளர்ச்சிப் பிரிவுத் தலைவர் திரு.சி.கே.வீரணன்
ஆகியோருக்கு வழங்கினார்.உடன் மனிதவள மேலாண்மைத் துறை அரசுச் செயலாளர் திருமதி மைதிலி கே.ராஜேந்திரன்,இ.ஆ.ப., உள்ளார்.
0 Comments