தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப.,போதைப் பொருட்களுக்கு எதிரான இயக்கம்” தொடங்குவது குறித்து ஆய்வு
The Forecast 3 years ago வெ. இறையன்பு இ.ஆ.ப.
(24.6.2022) தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப.,
அவர்கள், போதைப் பழக்கத்திற்கு எதிராக பள்ளி கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும்
வகையில் மாநில அளவிலான “போதைப் பொருட்களுக்கு எதிரான இயக்கம்” தொடங்குவது குறித்து
வழிமுறைகள் வகுத்தல் தொடர்பாக அனைத்து காவல்துறை ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல்துறை
கண்காணிப்பாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர்
திரு.க.பணீந்திரரெட்டி,இ.ஆ.ப., காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் செ.சைலேந்திரபாபு,இ.கா.ப.,
மற்றும் தொடர்புடைய துறைகளின் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
0 Comments