Loading . . .




தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாவது கட்ட பணிகளுக்கு தேவையான உயர்மட்ட பாலங்கள் தயார் செய்யப்பட்டு வரும் கட்டுமானப் பிரிவினை பார்வையிட்டு ஆய்வு

The Forecast 3 years ago வெ. இறையன்பு இ.ஆ.ப.

 

(26.06.2022) கோலப்பஞ்சாவடியில், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., அவர்கள்

சென்னையில் நடைபெறும் மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாவது கட்ட பணிகளுக்கு தேவையான உயர்மட்ட

பாலங்கள் தயார் செய்யப்பட்டு வரும் கட்டுமானப் பிரிவினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன்

நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு முதன்மைச் செயலாளர் திரு. பிரதீப் யாதவ், இ.ஆ.ப.,

அரசு முதன்மை செயலாளர்/ சென்னை மெட்ரோ ரயில் இயக்குனர் திரு.மு.அ.சித்திக், இ.ஆ.ப., சென்னை

மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநர் (திட்டம்) திரு. த. அர்ஜுனன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.

0 Comments

Post your comment here

வெ. இறையன்பு இ.ஆ.ப. Relateted News