Loading . . .




தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., மெட்ரோ ரயில் திட்டத்தின் செயல்பாடுகளை நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து மெட்ரோ ரயிலில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார்.

The Forecast 3 years ago வெ. இறையன்பு இ.ஆ.ப.

(26.06.2022) தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., அவர்கள் சென்னை மெட்ரோ ரயில்

திட்டத்தின் செயல்பாடுகளை நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து மெட்ரோ ரயிலில் பயணம் செய்து ஆய்வு

மேற்கொண்டார். உடன் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு முதன்மைச் செயலாளர்

திரு. பிரதீப் யாதவ், இ.ஆ.ப., அரசு முதன்மை செயலாளர்/ சென்னை மெட்ரோ ரயில் இயக்குனர் திரு.மு.அசித்திக், இ.ஆ.ப.,

சென்னை மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநர்(திட்டம்) திரு. அர்ஜுனன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.

0 Comments

Post your comment here

வெ. இறையன்பு இ.ஆ.ப. Relateted News