Loading . . .




மாமல்லபுரத்தில் 28.7.2022 முதல் 10.8.2022 வரை நடைபெறவுள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., ஆய்வு

The Forecast 3 years ago வெ. இறையன்பு இ.ஆ.ப.

(3.7.2022) மாமல்லபுரம் பூஞ்சேரி பகுதியில், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., அவர்கள்,

மாமல்லபுரத்தில் 28.7.2022 முதல் 10.8.2022 வரை நடைபெறவுள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளையொட்டி

பேரூராட்சி மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை தமிழ்நாடு அரசு அமைத்துள்ள செயற்குழுக்களின் அரசு

உயர் அலுவலர்களுடன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

0 Comments

Post your comment here

வெ. இறையன்பு இ.ஆ.ப. Relateted News