Loading . . .




இராஜபாளையம் தொகுதியில் மாபெரும் மருத்துவ முகாம்

Arut Selvan 3 years ago விருதுநகர்

இராஜபாளையம் தொகுதியில் (10.07.2022) மாலை 4 மணியளவில்  தமிழ்நாடு அரசு இராஜபாளையம் நகராட்சி & மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பாக பசும்பொன் தேவர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற *மாபெரும் கோவிட்-19 சிறப்பு தடுப்பூசி முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர்  மா.சுப்பிரமணியன் அவர்கள் தொடங்கி வைத்தார்.

 இந்நிகழ்வில் தனுஷ் M.குமார்.,MP அவர்கள் நமது மக்கள் MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள் நகர செயலாளர்கள் ராமமூர்த்தி மணிகண்டராஜா மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

0 Comments

Post your comment here

விருதுநகர் Relateted News