தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., 6 தளங்களுடன் நவீன வசதிகள் கூடிய மாணவர் விடுதி கட்டப்பட உள்ள இடத்தினை பர்வையிட்டு ஆய்வு
The Forecast 3 years ago வெ. இறையன்பு இ.ஆ.ப.
(15.7.2022) தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., அவர்கள் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மரியாதைக்குரிய எம்.சி.ராஜா அவர்களின்
பெயரிலான ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவர் விடுதி வளாகத்திற்குள்ளேயே 6 தளங்களுடன் நவீன வசதிகள் கூடிய மாணவர் விடுதி கட்டப்பட உள்ள இடத்தினை
பர்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் நிதித்துறை திரு.நா.முருகானந்தம், இ.ஆ.ப., ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை
அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் க.மணிவாசன், இ.ஆ.ப., ஆதிதிராவிட நலத்துறை ஆணையர் திருமதி சோ.மதுமதி, இ.ஆ.ப. மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.
0 Comments