Loading . . .




தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு,இ.ஆ.ப.. அவர்கள் தலைமையில், குழந்தை தொழிலாளர் முறை அகற்றுதலுக்கான கூட்டம்

The Forecast 3 years ago வெ. இறையன்பு இ.ஆ.ப.

(25.7.2022) தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு,இ.ஆ.ப.. அவர்கள் தலைமையில், குழந்தை

தொழிலாளர் முறை அகற்றுதலுக்கான மாநில பொறுப்பாண்மைக் குழு, தேசிய குழந்தை தொழிலாளர்திட்டத்திற்கான மாநில அளவிலான

கண்காணிப்புக் குழு மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர் விடுவிப்பு மற்றும் மறுவாழ்வு குறித்த உயர் மட்ட கண்காணிப்பு ஆகிய குழுக்களின்

கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர்

 முகமது நசிமுத்தின்,இ.ஆ.ப., நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் .நா.முருகானந்தம்,இ.ஆ.ப., உட்பட தொடர்புடைய துறைகளின்

உயர் அலுவலர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

0 Comments

Post your comment here

வெ. இறையன்பு இ.ஆ.ப. Relateted News