02.08.2022) , தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஆலோசனை
The Forecast 3 years ago வெ. இறையன்பு இ.ஆ.ப.
(02.08.2022) தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலி காட்சி வாயிலாக
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம், பள்ளி மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், மகளிர் விடுதி, குழந்தைகள் வரன்முறைச் சட்டம்,
அனைத்து துறைகள் தொடர்பான சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட முக்கிய பொருண்மைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தொடர்புடைய
துறைகளின் அரசு உயர் அலுவலர்கள் உடன் உள்ளனர்
0 Comments