Loading . . .




ஜாதி சான்றிதழ் மெய்தன்மை அறிதல் காலதாமதம் உடனடி நடவடிக்கை.

The Forecast 3 years ago ஆதிதிராவிடர் நலத்துறை

(13.09.2022) தலைமைச் செயலகத்தில்,  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் N.கயல்விழி செல்வராஜ் அவர்கள்

லைமையில், பழங்குடியினர் சாதிச்சான்றிதழ் வழங்குதல் மற்றும் மெய்த்தன்மை அறிதலில் உள்ள காலதாமதத்தை தவிர்க்க எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கை குறிந்த

ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.தெ.ச.ஜவஹர்.இ.ஆ.ப,ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கூடுதல் செயலாளர் திரு.க.பழனிச்சாமி, இ.ஆ.ப., மற்றும் பழங்குடியினர் நல இயக்குநர் திரு.எஸ்.அண்ணாதுரை மற்றும் துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0 Comments

Post your comment here

ஆதிதிராவிடர் நலத்துறை Relateted News