Loading . . .




விவசாயப் பொருள்களை மதிப்புக்கூட்டி விற்க தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு நடவடிக்கை:

The Forecast 3 years ago வெ. இறையன்பு இ.ஆ.ப.

தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு. இ.ஆ.ப., வேளாண் அலுவலர்களிடம் வேளாண் விவசாயப் பொருள்களை மதிப்பு கூட்டி விற்க கேட்டுள்ளார்

வேளாண்மைத் துறையின்

செயல்பாடுகளை

ஊக்குவிக்கவும்,

பணிகளை

துரிதப்படுத்தவும் 300 அதிகமான வேளாண்

அலுவலர்களையும்,

150 மேற்பட்ட

தோட்டக்கலை

அலுவலர்களையும்,

தோட்டக்கலை

இயக்குநர்களையும்

பணியமர்த்தியுள்ளது.

விவசாயிகள் வளர்ச்சி எனும்

ஒரே

நோக்கத்தில்

துறை

அலுவலர்கள் அனைவரும் முழு

பணியாற்ற

மூச்சுடன்

வேண்டும்.

27

உதவி

புதிதாக

தொழில்நுட்பங்களின் மூலம்

அதிக

குறைந்த பரப்பில்

மகசூல்

எடுப்பதற்கான

அம்சங்களை விவசாயிகளுக்கு

அறிவுறுத்த வேண்டும்.

ஊட்டச்சத்து பரப்பினை உறுதி

செய்யும் பழங்கள், காய்கறிகள்

உற்பத்தியை

உயர்த்தவும்,

தோட்டக்கலைப் பயிர்களின்

சாகுபடிக்கு

அதிக

முக்கியத்துவம் அளிக்கவும்

நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒரே பயிரை அல்லது ஒரே

ரகத்தை சாகுபடி செய்வதைத்

தவிர்த்து,

பலவகைப்

பயிர்களை சாகுபடி செய்ய

வேண்டும்.

ஊக்குவிக்க

விவசாயிகள் எதிர்கொள்ளும்

பிரச்னைகளுக்கு செயற்கை

நுண்ணறிவு போன்ற கணினித்

தொழில்நுட்பங்கள் மூலம் தீர்வு

காண வேண்டும்.

விவசாயிகள் உற்பத்தி செய்த

விளைபொருள்களை

மதிப்புக்கூட்டி

விற்பனை

செய்திட நடவடிக்கைகள் எடுக்க

வேண்டும் என்று தலைமைச்

செயலாளர்

வெ.இறையன்பு

பேசினார். இந்தக் கூட்டத்தில்,

வேளாண்மைத்

செயலாளர்

துறை

சி.சமயமூர்த்தி

மற்றும் அதிகாரிகள் கலந்து

கொண்டனர்.


0 Comments

Post your comment here

வெ. இறையன்பு இ.ஆ.ப. Relateted News