Loading . . .




தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களுடன் சட்டம் ஒழுங்கு குறித்து ஆய்வு

The Forecast 3 years ago வெ. இறையன்பு இ.ஆ.ப.

தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. அவர்கள்  (24.09.2022) 17 மாவட்ட ஆட்சியர்கள், காவல் ஆணையர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்களுடன் சட்டம் - ஒழுங்கு நிலவரங்கள் உள்ளிட்ட பணிகள் தொடர்பாக காணொளி வாயிலாக ஆய்வு மேற்கொண்டார்கள். உடன் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. க.பணீந்திர ரெட்டி, இ.ஆ.ப., காவல் துறை தலைமை இயக்குநர்

முனைவர் செ.சைலேந்திர பாபு, இ.கா.ப., பொதுத்துறை அரசுச் செயலாளர் முனைவர் டி. ஜகந்நாதன், இ.ஆ.ப., சென்னை பெருநகர காவல் ஆணையாளர் . சங்கர் ஜிவால், இ.கா.ப., காவல் துறை கூடுதல் இயக்குநர் (நுண்ணறிவு) .டேவிட்சன் தேவாசிர்வாதம், இ.கா.ப., ஆகியோர் உள்ளனர்.

0 Comments

Post your comment here

வெ. இறையன்பு இ.ஆ.ப. Relateted News