Loading . . .




உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, புதிய 10 சுற்றுலா தல பேருந்துகள்

The Forecast 3 years ago சுற்றுலாத்துறை

(27.9.2022)சென்னை,கலைவாணர் அரங்கில்,  சுற்றுலாத் துறை அமைச்சர் டாக்டர் மா. மதிவேந்தன் அவர்கள் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு,

தமிழகத்தை கண்டு மகிழ்வோம் - 2022 (Discover Tamil Nadu- 2022) நிகழ்ச்சியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் பேருந்து மூலம் தமிழகம் முழுவதும் உள்ள

சுற்றுலாத் தலங்களில் பயணம் மேற்கொள்ளவுள்ள பிரசித்தி பெற்ற 10 சமூக ஊடகவியலாளர்களின்( Influencers on Wheels ) விழிப்புணர்வு வாகனத்தை

கொடியசைத்து தொடங்கி வைத்தார். உடன்,சுற்றுலா,பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் .பி.சந்தரமோகன்,இ.ஆ.ப., சுற்றுலாத்துறை

இயக்குநர் .சந்தீப் நந்தூரி.இ.ஆ.ப. மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் ஆகியோர் உள்ளனர்.


0 Comments

Post your comment here

சுற்றுலாத்துறை Relateted News