அமைச்சர் . எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில். வடகிழக்கு பருவழை முள்ளோற்பாடு பணிகள் குறித்து,
The Forecast 3 years ago வேளாண்மைத் துறை
(27.09.2022) சென்னை,சேப்பாக்கம், வேளாண்மை துறை இயக்குநர் அலுவலகத்தில். வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் . எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில். வடகிழக்கு பருவழை முள்ளோற்பாடு பணிகள் குறித்து, வேளாண்மைத்துறை, உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம்
நடைபெற்றது. இக்கூட்டத்தில், வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசுச் செயலாளர்
.சி. சமயமூர்த்தி, இ.ஆ.ப. வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத் துறை ஆணையர் டாக்டர் எஸ்.நடராஜன், இ.ஆ.ப, வேளாண்மைந்துறை இயக்குநர்
.ஆ. அண்ணாதுரை, இ.ஆ.ப, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் டாக்டர் ஆர்.பிருந்தாதேவி, இ.ஆ.ப, தலைமமைப் பொறியாளர் முருகேசன் பற்றும் துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 Comments