12 இந்திய ஆட்சிப் பணியாளர்கள் சப் கலெக்டராக நியமித்தது தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., உத்தரவு
The Forecast 3 years ago வெ. இறையன்பு இ.ஆ.ப.
2020ம்
ஆண்டில் ஐஏஎஸ் அதிகாரிகளாக தேர்ச்சி பெற்ற 12 பேர் ஒன்றிய அரசின் பல்வேறு துறைக ளில் உதவி செயலா ளர்களாக நியமிக்கப் பட்டனர். தற்போது அவர்கள் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சப்-கலெக்டர்களாக நியமிக்கப்பட்டுள்ள னர்.
இதுதொடர்பாக, தமிழக அரசின் தலைமை செயலா ளர் இறையன்பு நேற்று பிறப்பித்துள்ள உத்தர வில் கூறியிருப்பதா வது:
ஒன்றிய அரசின் வடகிழக்கு மண்டல மேம்பாட்டு அமைச்ச கத்தின் உதவி செய லாளராக பணியாற்றி வந்த ஆர்.சரண்யா, கிருஷ்ணகிரி மாவட்
டம் ஓசூர் உதவி கலெக்டராக நிய மிக்கப்பட்டுள்ளார். நீதி அமைச்சகத்தின் உதவி செயலாளராக பணியாற்றி வந்த ஆர்.ஐஸ்வர்யா, திரு வள்ளூர் மாவட்டம் பொன்னேரி சப் கலெக்டராக நிய மிக்கப்படுகிறார். உர அமைச்சகத்தின் உதவி செயலாளராக பணியாற்றிய எஸ். பிரியங்கா, கோவை மாவட்டம் பொள் ளாச்சி சப் கலெக்ட ராக நியமிக்கப்பட் டுள்ளார். திறன்
மேம்பாட்டு அமைச்ச
கத்தின் உதவி செய லாளராக பணியாற்றி வந்த சுருதன்ஜாய் நாராயணன், திருப்பூர் சப்-கலெக்டராகவும், விவசாயம் மற்றும் விவசாயிகள் நலன் துறை உதவி செயலாள ராக பணியாற்றி வந்த கட்டா ரவி தேஜா. விழுப்புரம் மாவட்வளத்துறை உதவி செயலாள ராக பணியாற்றி பனோத் : முருகேந்தர், நாகப்பட்டி னம் உதவி கலெக்டராக வும், உணவு மற்றும் பொதுத் வினியோகத்துறை உதவி செயலாளராக
பணியாற்றி வந்த சுவேதா சுமன் கடலூர் மாவட்டம் சிதம்பரம் உதவி கலெக்டராகவும் மிக்கப்பட்டுள்ளனர்
0 Comments