7.75 கோடி செலவில் புதிதாக திறக்கப்படவுள்ள ஒருங்கிணைந்த அரசு பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி ஆய்வு
The Forecast 3 years ago பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை
(15.10.2022) சென்னை, கொளத்தூர் வீனஸ்நகரில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் . ஆர். எஸ். ராஜகண்ணப்பன் மற்றும்
இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் ரூபாய் 7.75 கோடி செலவில் புதிதாக திறக்கப்படவுள்ள
ஒருங்கிணைந்த அரசு பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி மாணவர் விடுதியினை ஆய்வு செய்தார்கள். உடன் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை
ஆணையர் டாக்டர் ஆர்.நந்தகோபால் இ.ஆ.ப. மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.
0 Comments