Loading . . .




சோழிங்கநல்லூர் குறுக்கு பாலம் தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு இ.ஆ ப. ஆய்வு.

The Forecast 3 years ago வெ. இறையன்பு இ.ஆ.ப.

பெருநகர சென்னை மாநகராட்சி ரோ சோழிங்கநல்லூர் மண்டலம் சோழிங்கநல்லூர்-மேடவாக்கம்  நெடுஞ்சாலையில் ,துறையின் சார்பில் சாலை குறுக்கு

பாலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர் வாரும் பணிகளை  தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., அவர்கள் 16.10.22 பார்வையிட்டு  ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா இ.ஆ.ப., நெடுஞ்சாலை துறை மற்றும் சிறு துறைமுகங்கள் அரசு முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் இ.ஆ.ப. முதன்மை செயலாளர்/ ககன் தீப் சிங் பேடி இ.ஆ.ப., 


மண்டல கண்காணிப்பு அலுவலர் வீரராகவ ராவ் இ.ஆ.ப. மண்டல குழு தலைவர் மதியழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


0 Comments

Post your comment here

வெ. இறையன்பு இ.ஆ.ப. Relateted News