Loading . . .




சென்னை வளசரவாக்கம் மண்டலம். மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ இறையன்பு இ.ஆ.ப ஆய்வு

The Forecast 3 years ago வெ. இறையன்பு இ.ஆ.ப.

பெருநகர சென்னை மாநகராட்சி  வளசரவாக்கம் மண்டலம். திருவள்ளுவர் சாலையில் நெடுஞ்சாலை துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ இறையன்பு இ.ஆ.ப அவர்கள் இன்று (15.10 2022) பார்வையிட்டு ஆய்வு செய்தார் இந்த ஆய்வின் போது மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் கா.கணபதி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர்  சிவதாஸ் மீனா,இ.ஆ.ப. நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ். இ.ஆ.ப., முதன்மை செயலாளர் ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப,உட்பட பலர் கலந்து கொண்டனர்.


0 Comments

Post your comment here

வெ. இறையன்பு இ.ஆ.ப. Relateted News