சென்னை பல்கலைக் கழக சமூகவியல் துறை முன்னாள் மாணவர் சங்கம் பொன்விழா ஆண்டு மலர் வெளியீடு
The Forecast 3 years ago சென்னை
(18.10.2022) சென்னை பல்கலைக் கழக கூட்ட அரங்கில், உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி மற்றும்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் . மா. சுப்பிரமணியன் ஆகியோர், சென்னை பல்கலைக் கழக
சமூகவியல் துறை முன்னாள் மாணவர் சங்கம் மற்றும் சமூகவியல் துறை சார்பில் நடைபெற்ற 50- ஆவது பொன்விழாஆண்டு நிகழ்ச்சியில்
கலந்து கொண்டு விழா மலர் வெளியிட்டார்கள். இந்த நிகழ்ச்சியில், சென்னை பல்கலைக் கழக துணை வேந்தர் முனைவர் எஸ்.கௌரி,
சமூகவியல் துறைத் தலைவர் முனைவர் எம்.தமிழரசன், இந்திய சமூகவியல் சங்கத்தின் முன்னாள் தலைவர் முனைவர் ஆர். இந்திரா,
சமூகவியல் துறை முன்னாள் பேராசிரியர் முனைவர் டி.ஜெயலட்சுமி, சமூகவியல் முன்னாள் மாணவர் சங்க தலைவர்
முனைவர் சௌமியா அன்புமணி ஆகியோர் உள்ளனர்.
0 Comments