
(28.10.2022) சென்னை, டி.எம்.எஸ். வளாகத்தில் அமைந்துள்ள இ. எஸ். ஐ. இயக்குநர் அலுவலகத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் . சி. வி. கணேசன் அவர்கள் தலைமையில் துறை தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆய்வுக்கூட்டத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முகமது நசிமுத்தின், இ.ஆ.ப.
இ. எஸ்.ஐ. இயக்குநர் ராஜா மூர்த்தி, தமிழ்நாடு மாவட்டத்திலுள்ள மருத்துவர்கள், நிலைய மருத்துவ அலுவலர்கள் (R.M.O), மற்றும் அரசுஅலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments