Loading . . .




தலைமைச் செயலாளர் டாக்டர்.இறையன்பு,I.A.S., -சென்னை மாநகராட்சி புறநகர் பகுதியில் திடீர் ஆய்வு.                

The Forecast 3 years ago வெ. இறையன்பு இ.ஆ.ப.

 சென்னை புறநகர், பம்மல், அனகபுத்தர், குன்றத்தூர், மாங்காடு, ஆவடி பகுதிகளில் வெள்ள தடுப்பு பணிகளை  செய்ய தமிழக அரசு தலைமைச் செயலாளர் டாக்டர் வெ..இறையன்பு ஐ.ஏ.எஸ். நேரடியாக ஆய்வு செய்தார்,

அப்போது, ​​தாம்பரம் மாநகராட்சி பகுதியில் 30.78 கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வரும் பணிகளை முடிக்க உத்தரவிட்டார். 1.28 கோடி ரூபாய் செலவில்  பம்மல் பகுதியில் சுத்தப்படுத்தும் பணி முடிந்துள்ள பணிகளை ஆய்வு செய்தார்.

4.5 கோடி ரூபாய் மதிப்பில், அனகாபுத்தூரில் இருந்து அடையாற்றில் இணைக்கும் கால்வாய் பணி நடந்து வருவதை பார்வையிட்டார்.

மேற்கண்ட பணிகளை தமிழக தலைமை செயலாளர் .இறையன்பு,., ஆய்வு செய்தபின் மழை நீர் தேங்கினால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என எச்சரித்தார்.

ஆய்வின் போது பொன்னையா, ஐ.ஏ.எஸ். இயக்குநர் நகராட்சி நிர்வாக துறை,  , ஜான் லூயிஸ், வெள்ளத் தடுப்பு கண்காணிப்பு அதிகாரி,  மற்றும் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.


0 Comments

Post your comment here

வெ. இறையன்பு இ.ஆ.ப. Relateted News