
உளுந்தூர்பேட்டை நகராட்சி புதிய அலுவலகம் கட்டுவதற்கு இடம் தேர்வு தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் .ஷ்ரவன் குமார், இஆப, அவர்கள் ஆய்வு
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை நகராட்சிக்குட்பட்ட பயணியர் ஆய்வு
அலுவலகம் புதியதாக கட்டுவதற்கு இடம் தேர்வு தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர்
மாளிகை பழைய மகளிர் உயர்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் உளுந்தூர்பேட்டை நகராட்சி திரு.ஷ்ரவன் குமார், இஆப, அவர்கள் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஜே.மணிக்கண்ணன் அவர்கள் முன்னிலையில் ஆய்வு செய்தனர்.
புதிய நகராட்சி அலுவலகம் கட்டுவதற்கான திட்ட
இதில், பழைய மகளிர் உயர்நிலைப்பள்ளி கட்டிடங்கள் பழுதடைந்துள்ளதை இடித்து அகற்றிவிட்டு, அவ்விடத்தில் புதிய அறிக்கையினை தயார் செய்து அனுப்பிடுமாறு தொடர்புடைய அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார். தொடர்ந்து, தொழுநோய் காப்பகத்தில் ஆய்வு மேற்கொண்டு, சிகிச்சை முறைகள், இடவசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
இவ்வாய்வின்போது, உளுந்தூர்பேட்டை நகராட்சி ஆணையர் திரு.ஏ.சரவணன்,
திரு.யு.வைத்தியநாதன், உளுந்தூர்பேட்டை நகர்மன்ற குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு
உளுந்தூர்பேட்டை நகர்மன்ற தலைவர் திரு.ஜே.திருநாவுக்கரசு, நகர்மன்ற துணைத்தலைவர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
0 Comments