தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசப்பட்டியில் அதிமுக முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீடு அமைந்துள்ளது.இந்த பண்ணை வீட்டில் கோவை செல்வராஜ் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் பன்னீர்செல்வத்தை சந்தித்த பின்னர் நிர்வாகிகளிடம் பேசிய OPS கட்சி தொண்டனும் தலைமை பதவிக்கு வரவேண்டும் என்றும்,கழக சட்ட விதிகளின்படி கழகம் செயல்பட வேண்டும் எனவும், மேலும் எம்ஜிஆர், ஜெயலலிதா உருவாக்கிய நேர்வழிப்பாதையில் அனைவரும் செல்வோம் என கட்சி நிர்வாகிகளிடம் OPS கலந்துரையாயாடினார்.
0 Comments