தெலங்கானாவில் நடைபயணம்
இன்று நிறைவு
தெலங்கானாவில் 12 நாட்களாக
நடைபயணத்தை மேற்கொண்டு வரும் ராகுல்
நுழைகிறார்.
காந்தி, இன்று மகாராஷ்டிராவில்
மாநிலத்தில் பல தலைவர்கள் பங்கேற்புடன்
நடந்த 375 கிமீ பயணம் சிறப்பாக
முடிவடைகிறது. பயணத்தில் மக்கள்,
பல்துறை நிபுணர்கள், தன்னார்வலர்கள்
என்று பலரும் கலந்துகொண்டனர். 8
மாநிலங்கள், 7 மக்களவை தொகுதிகள், 17
சட்டமன்ற தொகுதிகளில் நடந்த ராகுல், 10
பொதுக்கூட்டங்களில் உரையாற்றியுள்ளார்.
0 Comments