வா. புகழேந்தி அதிமுக கொள்கை பரப்பு செயலாளராக நியமனம். ஓ. பன்னீர்செல்வம்.
The Forecast 3 years ago அதிமுக
அஇஅதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் தமிழக முன்னாள் முதல்வருமான ஓ பன்னீர்செல்வம் அவர்கள் (07/11/2022) சற்றுமுன் கழகச் செய்தி தொடர்பாளர் வா புகழேந்தி அவர்களை அஇஅதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக நியமித்துள்ளார்.
0 Comments