(13.11.2022) செம்பரம்பாக்கம் ஏரியினை நீர்வளத்துறை அமைச்சர் திரு. துரைமுருகன், குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் . தா.மோ.அன்பரசன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். உடன் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர்.கு. செல்வப்பெருந்தகை, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர். மா. ஆர்த்தி, இ.ஆ.ப. மற்றும் நீர்வளத்துறை உயர் அலுவலர்கள் உள்ளனர்.
0 Comments