தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் சிறப்பு கூட்டம்
The Forecast 3 years ago வெ. இறையன்பு இ.ஆ.ப.
(19.11.2022) சென்னை தலைமைச்செயலகத்தில், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் திருவண்ணாமலை மாவட்டம், அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் நடைபெறவுள்ள கார்த்திகை தீபத் திருவிழாவை, முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசுத்துறைச் செயலாளர்கள், துறைத் தலைவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் மற்றும் அரசு உயர்அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments