Loading . . .




ஓ. பன்னீர் செல்வத்திற்கு திருப்பூர் அதிமுக ஆதரவு

Gowdillian S 3 years ago அதிமுக

அதிமுக முன்னாள் முதல்வரும், அதிமுக கழக ஒருங்கிணைப்பாளருமான ஒ.பன்னீர்செல்வம் அவர்களை இன்று தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசப்பட்டியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் திருப்பூர் அதிமுக ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் வி.எம் சண்முகம் அவர்கள் தலைமையில் மாவட்ட துணைசெயலாளர் சிவக்குமார் மற்றும் தாராபுரம் நகர செயலாளர் காமராஜ் அவர்களும் மேலும்,நூற்றுக்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் நேரில் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

0 Comments

Post your comment here

அதிமுக Relateted News