பொதுக் குழு வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மனு ஒன்றை வழங்கியிருந்தார் இந்நிலையில் மேல்முறையீட்டு வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தை எடப்பாடிபழனிசாமி பதில் மனு தாக்கல் செய்துள்ளார் அதிமுக தலைமை அலுவலகத்தில் சூறையாடி கட்சியின் விதிகளை மீறியதாக குற்றம்சாட்டி உள்ளதோடு அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றி பொதுக்குழு கூட்டப்பட்டது தொண்டர்களின் விருப்பத்திற்கிணங்க கட்சி நலன் கருதி ஒற்றை தலைமை என்ற முடிவு எடுக்கப்பட்டது என்பது குறித்து அதிகாரம் அளிக்கப்பட்ட நிலையில் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுதான் இறுதியானது அதில் நீதிமன்றங்கள் தலையிட வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார் அதிமுக கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் பெரும்பான்மையினர் தனக்கு ஆதரவாக உள்ளனர் எனவும் தற்போது தாக்கல் செய்த மனு அர்த்தமான ஒன்று என்றும் ஓபிஎஸ் அதிமுகவுக்கு எதிராக செயல்படுபவன் எனவே இந்த விவகாரத்தில் கட்சியை உரிமை கூறவும் நிவாரணம் பெற ஓபிஎஸ் க்கு எந்த தகுதியும் இல்லை என அந்த பதில் மனுவில் தெரிவித்துள்ளார். ஈபிஎஸ் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுதான் இறுதியானது என்றும் அதில் நீதிமன்றங்கள் தலையிட வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.
0 Comments