கடன் தள்ளுபடி அரசு அறிவிப்பு
குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ≈1000 வழங்கப்படும் என்ற அறிவிப்பு இன்னும் நிறைவேற்றப்படவில்லை.இதனால், அரசு மீது கடுப்பில் இருந்தபெண்களுக்கு அமைச்சர் M.R.K.பன்னீர் வெளியிட்டுள்ளார். ஆம்! விரைவில் மகளிர் சுய உதவி குழு கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.அதேபோல் இன்னொரு மகிழ்ச்சியான அறிவிப்பை , விவசாயிகளுக்கான பயிர் கடனும் தள்ளுபடி செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
0 Comments