Loading . . .




இந்தியாவின் ஜி-20-சர்வதேச நிதியம் ஆதரவு

The Forecast 3 years ago உலக செய்திகள்

இந்தியாவின் ஜி-20 செயல்திட்டங்களுக்கு முழு ஆதரவு அளிப்பதாக சர்வதேச நிதியம் அறிவித்து உள்ளது. வாஷிங்டன், இந்தியாவின் ஜி-20 செயல்திட்டங்களுக்கு முழு ஆதரவு அளிப்பதாக சர்வதேச நிதியம் அறிவித்து உள்ளது. ஜி-20 தலைமை வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளின் கூட்டமைப்பான ஜி-20-யின் தலைமைத்துவத்தை தற்போது இந்தியா அலங்கரிக்கிறது. அதிகாரம் மிக்க இந்த அமைப்பு கடந்த 1-ந்தேதி முதல் இந்தியாவின் தலைமையில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்புக்கான கருப்பொருளை இந்தியா வெளியிட்டு உள்ளது. அதன்படி, 'ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்' என்ற கருப்பொருளை இந்தியா அறிவித்து இருக்கிறது. ஜி-20 அமைப்பின் தலைவராக இந்தியா பொறுப்பேற்றிருப்பதை உறுப்பு நாடுகள் வரவேற்று உள்ளன. அதைப்போல இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிப்போம் என உறுப்பு நாடுகளும், சர்வதேச அமைப்புகளும் அறிவித்து உள்ளன


0 Comments

Post your comment here

உலக செய்திகள் Relateted News