Loading . . .




முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை நினைவு நாள் எடப்பாடி பழனிச்சாமிக்கு 'நன்நாள்' தொண்டர் கொந்தளிப்பு.

The Forecast 3 years ago அதிமுக

முன்னாள்  முதலமைச்சர் ஜெயலலிதாவை நினைவு தினத்தையொட்டி மெரீனா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுகவினர் நான்கு அணிகளாக பிரிந்து அஞ்சலி செலுத்தி இதனால் பரபரப்பு நிலவியது ஜெயலலிதாவின் ஆறாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது யொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவை நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பின்னர் நினைவிட நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் எடப்பாடிபழனிசாமி உறுதிமொழி வாசிகள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர் அப்போது இந்நாள் என்று எழுதப்பட்டிருந்த நினைவுதின உறுதிமொழியை பின்னாளில் என அவர் இருமுறை வாசித்ததால் தொண்டர்கள் கொதிப்படந்துள்ளார்கள்.

0 Comments

Post your comment here

அதிமுக Relateted News