மாட்டோம் புயல் பாதிப்பை சரிசெய்ய தலைமைச் செயலாளர் முனைவர் வெ இறையன்பு இ.ஆ.ப. அவசர ஆலோசனை
The Forecast 3 years ago வெ. இறையன்பு இ.ஆ.ப.
தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., அவர்கள் சென்னை, எழிலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர்மேலாண்மை துறையின், மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில், தென்கிழக்கு வங்கப் கடல் பகுதியில் உருவாகியுள்ள “மாண்டஸ் ” புயல்லால் ஏற்படும் பாதிப்பை சரிசெய்ய மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் காணொலிக்காட்சி வாயிலாக ஆய்வு மேற்கொண்டார். உடன், வருவாய் நிருவாக ஆணையர்/ கூடுதல் தலைமைச் செயலாளர் .எஸ்.கே.பிரபாகர், இ.ஆ.ப, பொதுத்துறை அரசு செயலாளர் முனைவர் டி.ஜகந்நாதன், இ.ஆ.ப. பேரிடர் மேலாண்மை இயக்குநர் .சி.அ.ராமன், இ.ஆ.ப., ஆகியோர் உடனிருந்தனர்.
0 Comments