Loading . . .




சென்னை மண்டலத்திற்கான தலைமைப் பொறியாளர் அலுவலக கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு தலைமைச் செயலாளர் முனைவர் வெ இறையன்பு.இ.ஆ.ப

The Forecast 3 years ago வெ. இறையன்பு இ.ஆ.ப.

(17.12.2022) தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., அவர்கள், சென்னை சேப்பாக்கம் பொதுப்பணித்துறை வளாகத்தில், புதிதாக கட்டப்பட்டு வரும் சென்னை மண்டலத்திற்கான தலைமைப் பொறியாளர் அலுவலக கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன்,பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் மரு க. மணிவாசன், இ.ஆ.ப., பொதுப்பணித் துறை முதன்மை தலைமைப் பொறியாளர் திரு.இரா.விஸ்வநாத். சென்னை மண்டல தலைமைப் பொறியாளர் (கட்டடம்) திரு.க.ஆயிரத்தரசு இராஜாசேகரன், கண்காணிப்பு பொறியாளர் திரு.நாகராஜ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள்ஆகியோர் உள்ளனர்.

0 Comments

Post your comment here

வெ. இறையன்பு இ.ஆ.ப. Relateted News