Loading . . .




முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்கள்” Major Infrastructure Projects) தொடர்பான கலந்தாய்வு க்கூட்டம்

The Forecast 3 years ago வெ. இறையன்பு இ.ஆ.ப.

 (29.12.2022) தலைமைச் செயலகத்தில்,  நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தலைமையில் "முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்கள்” Major Infrastructure Projects) தொடர்பான கலந்தாய்வு க்கூட்டம் நடைபெற்றது.,இக்கூட்டத்தில் அரசு தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.விக்ரம் கபூர், இ.ஆ.ப., துறைச் சார்ந்த அரசுசெயலாளர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0 Comments

Post your comment here

வெ. இறையன்பு இ.ஆ.ப. Relateted News